user
  • 5 years ago

  • 1

  • 17:22

வேள்பாரி - 03 முருகன் வள்ளி காதல் கதை.

Voice of Smartpavi
0
Description
நான் வாசித்து மகிழ்ந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை பற்றிய எனது அனுபவமும் நாவலின் கதையையும் சொல்லும் முயற்சியே இது. இந்த நாவலின் ராஜநடை எழுத்துக்கு சொந்தகாரர் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இந்த நாவலின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, நாவலை வாசிக்கும் போது நம் கண்களை கட்டி போடுபவர் தூரிகை நாயகன் மணியம் செல்வன். (இவரின் தந்தை மணியம் அவர்கள்தான் பொன்னியின் செல்வன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தவர்) வீரயுக நாயகன் வேள்பாரியை கேளூங்கள்!! கிறங்குங்கள்!! Open up your ears to swing in the World of PAARI. To enjoy with interesting images please do visit YOUTUBE - https://youtube.com/playlist?list=PLZhfaSTSvbGncTvVjiPFc-KFz935XkLAB For any queries, please do contact me @ voiceofsmartpavi@gmail.com

Voice actors
Categories
Arts
Books

Ages
Clean Content
Tags